"கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு பாஜகவில் விஜயதாரணி ஐக்கியம்" - ராஜேஷ் குமார் குற்றச்சாட்டு

"கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு பாஜகவில் விஜயதாரணி ஐக்கியம்" - ராஜேஷ் குமார் குற்றச்சாட்டு
Published on

முகவரி வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு, விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார் என்று, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com