TNAssembly | Premalatha Vijayakanth | "பெயர் மாற்றுவதில் தவறில்லை"

TNAssembly | Premalatha Vijayakanth | "பெயர் மாற்றுவதில் தவறில்லை"

திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் தவறில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். பெயர் மாற்றம் குறித்து தனது கருத்தை விளக்கி பேசிய அவர், மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com