தமிழகத்தில் அடுத்த 30, 40 ஆண்டுகளுக்கு விஜய்தான் முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் நம்பிக்கை தெரிவித்தார். விஜய் தலைமையில் நீண்ட கால ஆட்சி அமையும் என அவர் கூறினார்.