தவெக நிர்வாகி சொன்ன கருத்து வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் அகரம்சேரி பகுதியில் இன்று நடைபெற உள்ள நிலையில், கூட்டத்திற்கு வருகை தந்துள்ளவர்கள் தெரிவித்ததை காணலாம்...