விஜய் பற்றிய கேள்வி... "தம்பி மைக்க கீழ இறக்கு" - அடுத்த நொடி வைரமுத்து நச் பதில்
விஜய் பற்றிய கேள்வி... "தம்பி மைக்க கீழ இறக்கு" - அடுத்த நொடி வைரமுத்து நச் பதில்
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில், தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசி, அவரது நட்பை கெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
Next Story