விஜய்க்கு பல கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை
பரந்தூர் மக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்.
பரந்தூர் ஏகனாபுரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்கத்தில் , அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வரவேண்டும் என நிபந்தனை.
கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்கள் முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு.
அதிக கூட்டத்தைக் கூட்டாமல் , அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும்தான் வர வேண்டும்.
பொதுமக்களை விஜய் சந்திக்க காவல்துறை இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
Next Story