#BREAKING || ஆரம்பித்த நாளிலே கிளம்பிய பிரச்சனை... வீடியோ வெளியிட்ட அடுத்த நிமிடமே விஜய்க்கு ஷாக்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது/ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் தளங்கள் முடங்கின/வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியது/உறுப்பினர் சேர்க்கையை சற்று முன் விஜய் தொடங்கி வைத்த நிலையில், செயலி முடங்கியது/


Next Story

மேலும் செய்திகள்