விஜய்யை சுற்றி மொத்தம் எத்தனை வீரர்கள்..? எத்தனை லட்சங்கள் செலவு..? Y பிரிவு பாதுகாப்பு - மறுபக்கம்
தவெக தலைவர்- நடிகர் விஜய்க்கு பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை உத்தரவு
1.உள்துறை பாதுகாப்பு நிலைகள்- X, Y, Y+, Z, Z+
2.Y பிரிவில் 2 பாதுகாப்பு அதிகாரி, கமாண்டோ, காவல்துறையினர் இணைந்து 11 பேர் இடம்பெறுவர்
3.9 மிமீ பிஸ்டலுடன் ஒருவரும்
ஸ்டென் கன்-உடன் ஒருவரும்
4.Y+ ஷாருகான்,சல்மான்கான், கங்கனா ரனாவத்,
Y பிரிவில் 79 பேருக்கு பாதுகாப்பு,
இவர்களுக்கான செலவு மாதம் 12 லட்ச ரூபாய்
Next Story
