தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பனையூர் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது, தொண்டர்கள் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்போம்.........