VIJAY | TVK | "கூட்டணியில் இணைய வேண்டும்" - விஜய்க்கு வந்த மெசேஜ்

x

கூட்டணியில் இணைய வேண்டும்" - விஜய்க்கு வந்த மெசேஜ், விஜய் தனது அரசியல் எதிரியான திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலைமை விஜய்க்கும் ஏற்படும் என்றும்

தமிழருவி மணியன் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்