"அதெல்லாம் ஏத்துக்க முடியாது விஜய்" - ஷாக் கொடுத்த சரத்குமார்

x

மத்திய பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், பெருமைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டி அளித்த அவர், பட்ஜெட்டில் தமிழ்நாடு, ஆந்திரா என தனித்தனியாக சொல்லவிலை ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்காகத்தான் செலவு செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பதை கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சரத்குமார் அப்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்