VIJAY TVK ROAD SHOW || விஜய் ரோடு ஷோ.. எதிர்பாரா திடீர் திருப்பம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுப்பு - தகவல்/டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்/விஜயின் ரோடு ஷோவிற்கு அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் போலீசாருக்கு மனு/புதுச்சேரி போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தகவல்/உப்பளம் துறைமுக வளாகத்தில் கூட்டம் நடத்தலாம் என போலீசார் கூறியதாக தகவல்
Next Story
