Vijay | TVK | ``விஜய்க்கு தபால்’’
விஜய்க்கு தபால் அனுப்ப போவதாக தமிழிசை பேட்டி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக த.வெ.க போராட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று என தமிழக பாஜவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார் சென்னை அசோக்நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தான் எழுதிய வாக்காளர்களின் வலிமை என்ற புத்தகத்தை விஜய்க்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
Next Story
