Vijay | TVK Alliance | விஜய்க்கு அனுப்பப்பட்ட `கூட்டணி யோசனை’
விஜய்க்கு நயினார் நாகேந்திரன் யோசனை
தேர்தலில் இருமுனைப் போட்டி இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைத்து தவெக தலைவர் விஜய் செயல்பட்டால் நல்லது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பின்மை என்கிற பெயரில் தவறான கொள்கையை கடைப்பிடித்து வருகிறார் என்றார்.
Next Story
