சவால் விட்ட விஜய்..வியந்து பார்த்த ஆதவ் - அனல் பறந்த மொமெண்ட்

x

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த தவெக தலைவர் விஜய்

தவெக செயற்குழு கூட்டத்தில் முதல் இரண்டு தீர்மானங்களை வாசித்த அக்கட்சியின் தலைவர் விஜய்... திமுக மற்றும் பாஜக-வோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்றும்... பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுக்கொள்ளாத தமிழக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்