#BREAKING || Tvk Vijay | Vijay | நாளை மக்களை சந்திக்கும் பிளானில் புது ரூட்டை கையில் எடுத்த விஜய்

x

விஜய் சந்திப்பு - QR குறியீடு சீட்டுடன் வருவோருக்கு மட்டுமே அனுமதி/காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்/"QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்"/தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு/"வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது - முழு ஒத்துழைப்பு தரவும்"


Next Story

மேலும் செய்திகள்