Vijay Stampede | விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி - நாடே எதிர்பாரா பெரிய ட்விஸ்ட்
விஜய்யை சரமாரியாக விமர்சித்த உயர்நீதிமன்றம் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜயை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விளாசியிருக்கிறது. சொந்த கட்சியினரை கைவிட்டுவிட்டு ஓடிய விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த வழக்கின் பின்னணியை விரிவாக பார்ப்போம்...
