"பாஜகவின் பிளேயர்கள் தான் சீமானும், விஜயும்" - வன்னி அரசு

x

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்க, பாஜக களமிறக்கிய நபர்கள்தான், சீமானும், தவெக தலைவர் விஜயும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். விசிக மாநில கட்சி அந்தஸ்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்