``நாதக-வுக்கு மாநில அங்கீகாரம்... வாங்கி கொடுத்ததே விஜய் தான்..'' - புது குண்டை போட்ட ராஜீவ் காந்தி
நாம் தமிழர் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கிடைக்க விஜய்தான் காரணம் என்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story