"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" - அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், "கழகங்கள் ஆண்டது போதும் தமிழ் தளபதி வருகிறார்.. வழிவிட்டு நில், சர்கார் கோட்டை நோக்கி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'கழகங்கள்' என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு கட்சிக் கொடியின் நிறம் இடம்பெற்றுள்ளது. இதே போல் "தமிழகத்தை ஆண்டவர்க்கெல்லாம் ஆட்டம் காட்ட வர்றார்" என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com