"இது இல்லாம கட்சி ஆரம்பித்திருக்க முடியுமா?" - பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு

x

நடிகர் விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றியது ஸ்ரீகாந்த் தேவாவின் இசைதான் என்றும், சிவகாசியும், திருப்பாச்சியும் இல்லை என்றால் விஜய்யால் கட்சி ஆரம்பித்திருக்க முடியுமா என்றும் திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்