அரசியல் களமே திரும்பி பார்க்க மாற்றி யோசித்த விஜய்
காவல் மரணங்கள் - குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்/கடந்த 4 ஆண்டுகளில் காவல்நிலையத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்/ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக சந்திக்க திட்டம்/20-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து நிதியுதவி வழங்க உள்ளார்/காவலர்களால் விசாரணையின்போது தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்
Next Story
