விஜய்யுடன் கை கோர்த்தது ஏன்? - மேடையில் உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்

x

தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பூஞ்சேரியில் நடைபெற்ற த.வெ.க விழாவில் பேசிய அவர், தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை என்றும் ஒரு நண்பனாக விஜய்க்கு உதவ வந்திருப்பதாகவும் கூறினார். ஊழல், வகுப்புவாதம், வாரிசு அரசியல் தான் தமிழகத்தின் பிரச்சினை என விமர்சனம் செய்த பிரசாந்த் கிஷோர், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்