விஜய்யோடு கை கோர்த்த PK - குபீர் சிரிப்போடு சீமான் அடித்த கடைசி பஞ்ச்

x

பீகாரில் இருந்து ஒருவர் வந்து தான், தேர்தலுக்கு வியூகம் வகுத்து கொடுக்க வேண்டுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரையில் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லை என்று கூறினார். மேலும் தானே பெரிய வியூக வகுப்பாளர் என்றும் தன்னிடம் சொன்னால் இந்தியாவிற்கே வியூகம் வகுப்பேன் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்