விஜயின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்றும், அதை அரசியல் ஆக்க கூடாது என்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.