Arjun Sampath | TVK Vijay | "இத பேச விஜய்க்கு தகுதி இல்ல.." - கடுமையாக தாக்கிய அர்ஜூன் சம்பத்
"இத பேச விஜய்க்கு தகுதி இல்ல.."
"லஞ்சம் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்ல.." - கடுமையாக தாக்கிய அர்ஜூன் சம்பத் #tvkvijay #ArjunSampath #thanthitv தவெக தலைவர் விஜய் குறித்து அர்ஜூன் சம்பத் கடும் விமர்சனம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என நடிகர் விஜய் சினிமா வசனம் பேசி வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கள் படத்தின் டிக்கெட் விலையை கூட உங்களால் நியாயமான விலையில் மக்களுக்கு கொடுக்க முடியாத நிலையில், லஞ்சம் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்றும் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
