DMK | "பாஜகவை வெற்றி பெற செய்யவே விஜய் தனித்து போட்டி" - தீவிர பிரசாரத்தில் திருமாவளவன் பேச்சு
"பாஜகவை வெற்றி பெற செய்யவே விஜய் தனித்து போட்டி" - தீவிர பிரசாரத்தில் திருமாவளவன் பேச்சு
TN Election 2026 | "பாஜகவை வெற்றி பெற செய்யவே விஜய் தனித்து போட்டி" - தீவிர பிரசாரத்தில் திருமாவளவன் பேச்சு #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha பாஜகவை வெற்றி பெற செய்யவே விஜய் தனித்து போட்டி - திருமாவளவன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவுக்கு ஆதரவாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
