"நோட்டா" - அக்.5ல் வெளியீடு
சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, அரசியல் சார்ந்த இந்த படம் வருகிற 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.