VIJAY | டிசம்பர் 6-7 தேதிகளில் ; தவெக நிர்வாகிகளுக்கு விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
VIJAY | டிசம்பர் 6-7 தேதிகளில் ; தவெக நிர்வாகிகளுக்கு விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பூத் முகவர், எஸ்ஐஆர், உள்ளிட்ட அடிப்படை விசயங்கள் குறித்து வார்டு, கிளை உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதி மாவட்டம் தோறும் பயிற்சி பட்டறை நடத்த உள்ளதாக த.வெ.க கட்சியினர் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Next Story