விஜய்க்காக களமிறங்கும் வீரர்கள்- X, Y, Y+,Z, Z+ பாதுகாப்பு என்றால் என்ன..? யாருக்கு வழங்கப்படுகிறது?
யாருக்கெல்லாம் உச்சபட்ச பாதுகாப்பு /இந்தியாவில் Z பிளஸ், Z , X , Y பிளஸ், Y ஆகிய பிரிவுகளின் கீழ் வி.வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது/குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமருக்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு /சில முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு மட்டும் Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது /Z பிளஸ் பிரிவில் ஆயுதமே இல்லாமல் எதிரிகளையும் சமாளிக்கும் பயிற்சி பெற்றவர்கள் இருப்பார்கள்/Z பிரிவில் 4 முதல் 6 மத்திய ஆயுதப்படை வீரர்கள் உட்பட 22 வீரர்கள் நியமிக்கப்படுவர்/Y பிளஸ் பிரிவிற்கு 2 முதல் 4 மத்திய படை வீரர்கள் உட்பட
11 வீரர்கள் இருப்பார்கள்
Next Story