முதல் முறையாக அதிமுகவை விமர்சித்த விஜய்...|| VOICE OF PEOPLE || Vijay
பாஜக உடனான திமுகவின் முறைமுக கூட்டணியையும், அதிமுகவின் நேரடி கூட்டணியையும், மக்கள் தூக்கி எறிவார்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருக்கிறார். முதல்முறையாக அதிமுகவை விஜய் விமர்சித்திருக்கிறார். இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
Next Story
