Vijay CBI Investigation | `10ல்’ சல்லடை போடப்பட்ட விஜய் வாகனம் - `12ல்’ டெல்லியில் விஜய்
விஜய்யின் கரூர் வழக்கு கடந்து வந்த பாதை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர், நடிகர் விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக இருக்கும் வேளையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...
Next Story
