Vijay Campaign | Radhakrishnan IAS | விஜய்க்கு ராதாகிருஷ்ணன் IAS பதிலடி?

x

விஜய் பிரசாரத்தில் மின் தடையா? - ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியம் விருப்பு வெறுப்பின்றி தனது பணியை சரியாக செய்து வருவதாகவும், மின்சாரம் துண்டிப்பு என்பது எதிர்பாராமல் நடப்பது தான் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார். தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது மின் தடை செய்வதாக விஜய் குற்றம்சாட்டி இருந்த நிலையில், இவ்வாறு விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்