MP கனிமொழிக்கு போன் போட்டு வாழ்த்து சொன்ன விஜய் - அரசியல் களமே எதிர்பாரா ட்விஸ்ட்

x

திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்

கனிமொழி பிறந்த நாளையொட்டி தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தவெக-வுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் கூறிவரும் நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழிக்கு விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்