Venkataramanan | CMVijay | “2029-ல் விஜய் பிரதமர் என்பது எங்கள் கருத்து அல்ல!”

“2029-ல் விஜய் பிரதமர் என்பது எங்கள் கருத்து அல்ல!”

2029 நாடாளுமன்ற தேர்த்தலில் முதல்வர் விஜய் பிரதமர் என்பது தவெக மற்றும் முதல்வர் விஜயின் கருத்து அல்ல என்றும், கால சூழலை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் பார்க்கலாம் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார் #Venkataramanan #Vijay #TVK #2029Election #LokSabhaElection #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com