தவெக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் வருகை மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்