சீமானுக்கு அன்புமணி ஆதரவு - ``சாரி ப்ரோ''.. விஜய்யை விஜய் பாணியிலே Skip செய்ததால் பரபரப்பு

x

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதை விடுத்து அரசியல் கட்சி தலைவர்களை துன்புறுத்தும் வேலையை காவல்துறை செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். பாமக சார்பில் 18-ம் ஆண்டு வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய் குறித்த கேள்விக்கு சாரி ப்ரோ, Next question bro என அவர் பதிலளிக்க அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதை விடுத்து அரசியல் கட்சி தலைவர்களை துன்புறுத்துவது, பொய் வழக்கு போடுவது போன்ற வேலைகளை காவல்துறை செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்