"பொங்கல் முடிந்த பிறகு விஜய்.."- TVK நிர்வாகி கொடுத்த தகவல்..

x

பொங்கலுக்குப் பிறகு சேலம் வருகிறார் விஜய்- தவெக நிர்வாகி தகவல்

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தவெக தலைவர் விஜய், சேலம் வருகிறார் என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துளார். சேலம் மாவட்டம், ஓமலூரில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அப்போது, சேலம் பயணம் குறித்து தவெக தலைவர் விஜயும், பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள் என்று தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்