Vijay | ADMK | NDA-வில் விஜய்யா? - அதிமுக தரப்பில் வந்த ரியாக்ஷன்
NDA-வில் விஜய்யா? - அதிமுக தரப்பில் வந்த ரியாக்ஷன்
என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? என்ற கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டணிக்கு வருபவர்களை எப்படி அழைப்பது என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என்று பதிலளித்தார்...
