VCK | DMK | எதிர்பாரா தொகுதிகளில் களமிறங்கும் விசிக
எதிர்பாரா தொகுதிகளில் களமிறங்கும் விசிக
#VCK | #DMK VCK | DMK | எதிர்பாரா தொகுதிகளில் களமிறங்கும் விசிக திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம், திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி ஆகிய தனி தொகுதிகளிலும், திருப்போரூர், பண்ருட்டி என்ற இரண்டு பொது தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி களம்காண்கிறது.
