திருமா வெளியிட்ட வீடியோ - தமிழிசை பிரஸ்மீட்டில் கருத்து
திமுக கட்சியினரால், விசிக தலைவர் திருமாவளவன் மன அழுத்தத்தில் உள்ளதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை , தாம்பரத்தில், நடைபெற்ற தனயார் கல்வி நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பத்திரியைாளர்களை சந்தித்த அவர், திமுக கட்சியினரால், திருமாவளவனுக்கு மன அழுத்தும் ஏற்பட்டிருப்பதாகவும், திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
