Tiruvallu| VCK | சாலையில் விசிகவினர் அட்டகாசம் - பரபரப்பு காட்சி

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலைக்கு விசிகவினர் மாலை அணிவிக்க சென்றபோது, சாகசம் என்ற பெயரில் இளைஞர்கள் கத்தியை சுழற்றியபடியும், புகையை கக்கியபடியும் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்