துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது - ராமதாஸ்

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது - ராமதாஸ்
Published on

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே துணைவேந்தர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதை மனதில் கொண்டு தேர்வுக்குழுவும், ஆளுநரும் செயல்பட வேண்டும் என்றும் அறிக்கையொன்றில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com