RN Ravi vs MK Stalin | உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி - ஏப்.16 காத்திருக்கும் மெகா சம்பவம்

x

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்டம், தற்போது அரசிதழில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வரும் 16ம் தேதி மாலை, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் துணைவேந்தர்களின் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்க உள்ளது. இதில் பல்கலைக்கழகங்கள் குறித்த அடுத்த கட்ட நகர்வுகள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்