Vetrimaran | Neet Protest| வெற்றிமாறன் சொன்ன ஒரு விஷயம்.. மாணவர்கள் மத்தியில் இப்போ அதான் வைரல்

Vetrimaran | Neet Protest| வெற்றிமாறன் சொன்ன ஒரு விஷயம்.. மாணவர்கள் மத்தியில் இப்போ அதான் வைரல்

Vetrimaran | Neet Protest| வெற்றிமாறன் சொன்ன ஒரு விஷயம்.. மாணவர்கள் மத்தியில் இப்போ அதான் வைரல்

#neetprotest #delhiprotest #vetrimaran

போராடுவது அனைவரின் உரிமை என இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் கையில் எடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது என்றும், போராடுவது அனைவரின் உரிமை என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com