சீமானுக்கு வந்தது தீர்ப்பு - கோர்ட் அதிரடி

x

2018-ல் திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு

மோதல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்