Venkataramanan | "அமைச்சரான அடுத்த நாளே ரேஷன் கார்டை மாற்றினேன்" - அமைச்சர் வெங்கடரமணன்

"அமைச்சரான அடுத்த நாளே ரேஷன் கார்டை மாற்றினேன்" - அமைச்சர் வெங்கடரமணன்

#rationcard | #Venkataramanan | #TVK "அமைச்சரான அடுத்த நாளே ரேஷன் கார்டை மாற்றினேன்" - அமைச்சர் வெங்கடரமணன் அமைச்சராவதற்கு முன்பு தன்னிடம் ரேஷன் அரிசி அட்டை இருந்ததாக தெரிவித்த அமைச்சர் வெங்கடரமணன், அமைச்சரான பிறகு தனது குடும்ப அட்டையை உணவுப் பொருள் அல்லாத அட்டையாக மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com