"முழக்கம் எழுப்பாதீர்கள்,இது நாடாளுமன்றம் சந்தை அல்ல" - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கோபம்

டெல்லி வன்முறை தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பின.
"முழக்கம் எழுப்பாதீர்கள்,இது நாடாளுமன்றம் சந்தை அல்ல" - மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கோபம்
Published on
டெல்லி வன்முறை தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பின. இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து, இது நாடாளுமன்றம் என்றும் சந்தை அல்ல என்றும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com