பிரபாகரன் - சீமான் புகைப்படம்.. எடிட்டை காட்டி ராஜ்குமார் கொடுத்த விளக்கம்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன், சீமான் இருக்கும் புகைப்படம் உண்மை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் விளக்கமளித்துள்ளார். அதில், புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறியும் மென்பொருள் எவ்வாறு வேலை செய்யும் என்பதனை அவர் விளக்கியுள்ளார். தொடர்ந்து, எடிட் செய்யப்பட்ட பிரபாகரன் - சீமான் புகைப்படத்தை, அந்த மென்பொருளில் பதிவிட்ட ராஜ்குமார், அதற்கான விளக்கத்தையும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com