இதுதொர்பாக மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாக நடத்திட தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.